மொடக்குறிச்சி சூலை 30:

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள ஒத்தக்கடையில் சுதந்திர போராட்ட தியாகியும், அகில இந்திய சோசலிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளருமான, மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில்  தொடர்ந்து 4 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த க.ர.நல்லசிவத்துக்கு, அனைத்து கட்சி சார்பில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, தி.மு.க., துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today