கவுந்தப்பாடி ஆக 12:

கவுந்தப்பாடி துணை மின் நிலையம், வெள்ளாங்கோவில் மின் பாதையில் மேம்பாட்டு பணிகள் வரும் 13ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்க உள்ளது. இதனால் வெள்ளாங்கோவில், எல்லமேடு, வேலம்பாளையம், நீலக்கவுண்டன்பாளையம், சத்யாபுரம், நிச்சாம்பாளையம், வாய்க்கால்புதுார் பகுதியில் அப்போது மின்சாரம் தடை செய்யப்படும்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today