சென்னிமலை, அக் 23:

சென்னிமலை மற்றும் பெருந்துறை சிப்காட் துணை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடக்கிறது.

அதனால் சென்னிமலை நகர் முழுவதும், குமரபுரி, பொறையன்காடு, திருநகர், அண்ணாநகர், கொங்குநகர், எம்.பி.என். காலனி, எம்.எஸ்.கே. நகர், நாமக்கல்பாளையம், பெரியார் நகர், காளிக்காவலசு, தீரன்நகர், முருங்கத்தொழுவு, கே.ஜி.வலசு, குளை, புதுப்பாளையம், பழையபாளையம், பசுவப்பட்டி, வெப்பிலி, ராமலிங்கபுரம், புதுப்பாளையம், ஓட்டவலசு, எக்கட்டாம் பாளையம், சக்திநகர், செலம்பகவுண்டன் பாளையம், ஒரத்துப்பாளையம், எம்.ஜி.ஆர். நகர்,

குன்னான்காட்டுவலசு, சென்னிமலை பாளையம், ஒட்டன்குட்டை, சிவியார் பாளையம், குறுக்கன் பாளையம், பூச்சக்காட்டு வலசு, கணபதி பாளையம், குப்பிச்சி பாளையம், அம்மா பாளையம், கோட்டைமேடு, கருக்கங்காட்டூர், கள்ளியம்புதூர், துடுப்பதி, சின்ன வேட்டுவபாளையம், பள்ளக்காட்டூர், டி.கே.புதூர், சிலடே்டர் புரம்,

சுள்ளிபாளையம் பிரிவு, அய்யப்பா நகர், அண்ணா நகர், சிப்காட் எஸ்.இ.இசட் வளாகம், சிப்காட் பெருந்துறை, ராஜா வீதி, பெரியவேட்டுவபாளையம், சின்னமடத்துப்பாளையம், பெரிய மடத்துப்பாளையம், லட்சுமி நகர், கூட்டுறவு நகர், சக்தி நகர், மாயா அவென்யூ.

ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவல் மின்வாரிய அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. https://www.tnei.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/