திங்களூர் அக்.20:

ஈரோடு மாவட்டம் திங்களூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (21ம் தேதி) நடைபெற உள்ளது.

இதனால், திங்களூர், கல்லாகுளம், வெட்டையன்கிணறு, கிரே நகர், பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டாகவுண்டன்பாளையம், சுங்ககாரன்பாளையம், சீனாபுரம் மேற்கு பகுதி, மேட்டூர், செல்லப்பம்பாளையம், வீராச்சிபாளையம், வீராணம்பாளையம், கராண்டிபாளையம், தலையம்பாளையம், ஆயிக்கவுண்டன்பாளையம், பொன்முடி,குள்ளம்பாளையம், நெட்டசெல்லாபாளையம், கீழேரி பாளையம், பட்டகாரன்பாளையம், நெசவாளர் காலனி, மடத்துப்பாளையம், நடுவலசு, கோமையன்வலசு, தாசம்புதூர், வேலங்காடு, மானூர் காடு, மம்முட்டி தோப்பு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது, என பெருந்துறை மின்விநியோக செயற்பொறியாளர் சின்னுசாமி தெரிவித்துள்ளார். https://www.tnei.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/