ஈரோடு செப் 24:

மேட்டுக்கடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், வருகின்ற 27ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேல்திண்டல், கீழ்திண்டல், சக்தி நகர், செல்வம் நகர், பழையபாளையம், சுத்தானந்தன் நகர், ஜீவா நகர், முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட், வீரப்பம்பாளையம், நஞ்சனாபுரம், தெற்குபள்ளம், நல்லியம்பாளையம், செங்கோடம்பாளையம், வள்ளிபுரத்தான்பாளையம், பாலாஜி கார்டன், வேப்பம்பாளையம், பவளத்தான்பாளையம், மாருதி நகர், வித்யா நகர், வில்லரசம்பட்டி, கைகாட்டிவலசு, மூலக்கரை, மேட்டுக்கடை, புங்கம்பாடி, நத்தக்காட்டுபாளையம், இளையகவுண்டன்பாளையம், எம்.ஜி.ஆர்., நகர், கதிரம்பட்டி, வண்ணான்காட்டுவலசு, நசியனூர், தொட்டிபாளையம், ராயபாளையம், சிந்தன்குட்டை, ஆட்டையாம்பாளையம், மேற்குபுதூர், எஸ்.எஸ்.பி.நகர், தென்றல் நகர், முத்துமாணிக்கம் நகர், ராசாம்பாளையம், கருவில்பாறைவலசு, கருவில்பாறை குளம், வேலப்பகவுண்டன்வலசு, முனியப்பன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/