பெருந்துறை டிச 8:

பெருந்துறை அருகே திங்களூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நாளை (9ம் தேதி) நடக்க உள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: பெருந்துறை கோட்டத்தைச் சேர்ந்த திங்களுர், கிரே நகர், கல்லாகுளம், வெட்டையன்கிணறு, பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி,

சுப்பையன்பாளையம், தாண்டாகவுண்டண் பாளையம், மேட்டூர், சுங்கக்காரன்பாளையம், சீனாபுரம் மேற்கு பகுதி,  தாசம்புதூர், செல்லப்பம்பாளையம், வீராச்சிபாளையம், வீராணம்பாளையம், கராண்டிபாளையம், தலையம்பாளையம், பொன்முடி, நடுவலசு, ஆயிக்கவுண்டன்பாளையம், குள்ளம்பாளையம், நெட்டசெல்லாபாளையம், கீழேரிபாளையம், பட்டக்காரன்பாளையம், நெசவாளர் காலனி, மடத்துப்பாளையம், கோமையன்வலசு, வேலாங்காடு, மானூர்காடு, மம்முட்டி தோப்பு ஆகிய பகுதிகளாகும். https://www.tnebltd.gov.in  

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/