ஈரோடு நவ 11:

ஈரோடு மாவட்டம் கங்காபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(11ம் தேதி) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், பேரோடு, குமிளம்பரப்பு, கொங்கம்பாளையம், மேட்டையன்காது, கொளத்துப்பாளையம், சடையம்பாளையம், தயிர்பாளையம், ஆட்டையம்பாளையம், பள்ளிபாளையம், புதுவலசு, கங்காபுரம், டெக்ஸ்வேலி, மொம்கையம்பாளையம், சூரிப்பாறை,

கரட்டுப்பாளையம், கவுண்டன்பாளையம், ஆலுச்சாம்பாளையம், ஆலுச்சாம்பாளையம் புதூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என ஈரோடு நகரியம் மின்விநியோக செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  https://www.tnebltd.gov.in 

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/