ஈரோடு நவ 23:
சென்னிமலை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதையடுத்து நாளை 24ம் தேதி நடக்கிறது. இதனால் சென்னிமலை நகர் முழுவதும், பூங்கா நகர், பாரதிநகர், சின்னபிடாரியூர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமரபுரி, சக்தி நகர், பெரியார் நகர், நாமக்கல்பாளையம், அரச்சலூர் ரோடு,
குப்பிச்சிபாளையம், திப்பம்பாளையம், அம்மாபாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், ராமலிங்கபுரம், ஒரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலைபாளையம், வெப்பிலி, கே.ஜி. வலசு, பசுவப்பட்டி, முருங்கத்தொழுவு, எம்பிஎன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 2 மணி நேரம் மின்விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.tnebltd.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/