ஈரோடு செப் 17:

ஈரோடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு 18ம் தேதி நடக்கிறது.அதனால் ஈரோடு நகர் முழுவதும் சூரம்பட்டிவலசு, வீரப்பன்சத்திரம், இடையன்காட்டுவலசு, முனிசிபல் காலனி, ஆசிரியர் காலனி, பெருந்துறை ரோடு, சம்பத்நகர், வெட்டுக்காட்டுவலசு, மாணிக்கம்பாளையம், ஆண்டிக்காடு, பாண்டியன் நகர், சக்தி நகர், வக்கீல் தோட்டம், பெரியசேமூர், ராம்நகர், பழையபாளையம், பெரியவலசு, பாப்பாத்திக்காடு, பாரதிதாசன் வீதி, முனியப்பன் கோவில் வீதி, கொத்துக்காரன் தோட்டம், 16 அடி ரோடு, நாராயணவலசு, குமலன்குட்டை, டவர்லைன் காலனி, திருமால்நகர், அசோகபுரம், வைராபாளையம், கருங்கல்பாளையம், கே.என்.கே.ரோடு, மூலப்பட்டறை, சத்தி ரோடு, நேதாஜி ரோடு, காந்திஜி ரோடு, பெரியார் நகர், ஈ.வி.என். ரோடு, மேட்டூர் ரோடு ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/