குழந்தை திருமணங்களை தடுக்க 34 குழு அமைப்பு; போலீஸ் ஐ.ஜி., தகவல்

ஈரோடு சூன் 24: ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வரும் குழந்தை திருமணங்களை தடுக்க 34 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., சுதாகர் கூறினார். ஈரோடு…

ஊரடங்கால் 50 நாளில் ரூ.1,000 கோடி ஜவுளி தேக்கம்

ஈரோடு சூன் 24: கொரோனா ஊரடங்கு காரணமாக ஈரோட்டில் 50 நாளில் ரூ.1,000 கோடி மதிப்பிலான ஜவுளிகள் தேக்கமடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஈரோடு கிளாத்…

அந்தியூர் அருகே வனப்பகுதியில் யானை பரிதாப பலி

அந்தியூர் சூன் 24: ஈரோடு மாவட்டம் பர்கூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கோவில்நத்தம் வனப்பகுதியில், பர்கூர் வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வடபர்கூர் காப்புக்காடு கௌரிமடுவு…

லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம் சூன் 24: சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி வழியாக திம்பம் மலைப்பாதை மூலம் கர்நாடகா மாநிலம் செல்ல இயலும். பண்ணாரியில் துவங்கி திம்பம் மலைப்பாதையில், 26 கொண்டை…

விசைத்தறி உரிமையாளர் வீட்டில் திருட்டு

ஈரோடு சூன் 24: ஈரோட்டில் விசைத்தறி உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்றனர். ஈரோடு சூளை லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர்…

ஜமாபந்தியில் வருவாய் ஆவணங்கள் சரிபார்ப்பு

கொடுமுடி சூன் 24: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாவிலும் கடந்த 23ம் தேதி முதல் வரும் 29 ம் தேதி வரை வருவாய் தீர்வாயம் எனப்படும்…

40 நாட்களுக்குப்பின் துவங்கிய மஞ்சள் ஏலம்

ஈரோடு சூன் 23: ஈரோடு அருகே, செம்மாம்பாளையத்தில் ஈரோடு ஒழுங்கு முறை விற்பனை கூடம், கருமாண்டிசெல்லிபாளையத்தில் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடம், கருங்கல்பாளையத்தில் ஈரோடு சொசைட்டி,…

50 சதவீத பணியாளர்களுக்கு அனுமதி:ஏற்றுமதிக்கான ஆயத்த ஆடைகள் பணிகள் தொடக்கம்

ஈரோடு சூன் 23: ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து ரூ.1,000 கோடிக்கு மேல் ரெடிமேட் துணிகள் உற்பத்தி செய்ய ஆர்டர் எடுக்கப்பட்டிருந்தது. பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக…

கடத்தி வரப்பட்ட 4,266 மது பாட்டில்கள் அழிப்பு

ஈரோடு சூன் 23: ஈரோட்டில் சட்ட விரோதமாக வெளி மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட, 4 ஆயிரத்து 266 மதுபாட்டில்களை, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சாக்கடையில் ஊற்றி…

சைபர் கிரைம் போலீசாருக்கு சிறப்பு பயிற்சி வழங்கல்

பெருந்துறை சூன் 23: ஈரோடு மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் சம்மந்தமான விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 35 உதவி ஆய்வாளர்களுக்கு ஒரு நாள்…

Open chat