ஈரோடு நவ 22:
இந்திய ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் ஏ.எம்.சி., சென்டர் அன்ட் காலேஜ் மூலம், நவ., 15 முதல், 30 வரை லக்னோவில் ‘Physical trg dept gate, opposite Race Course Ground, Near Capt Maik Pandey, PVC Chowk, No.2, Mil Trg Bn, AMC Centre And College, Lucknow,’ என்ற முகவரியில் நடக்கிறது.
சோல்ஜர் டெக் (நர்ஸிங் அசிஸ்டெண்ட்), சோல்ஜர் ஜெனரல் டியூட்டி (ஆம்புலன்ஸ் அசிஸ்டெண்ட் அன்ட் டிரைவர் எம்.டி.,), சோல்ஜர் டிரேட்ஸ் மேன், சோல்ஜர் கிளர்க் அன்ட் ஸ்டோர்கீப்பர் டெக்னிக்கல் பிரிவுக்கு ஆள் தேர்வு நடக்கிறது. முன்னாள் படைவீரர் சார்ந்தோர், அம்மையத்தில் பணிபுரிந்த வீரர்கள் சார்ந்தோர் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல் அறிய, www.joinindianarmy.nic.in என்ற இணைய தளத்தில் அறியலாம். https://www.indianarmy.nic.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/