ஈரோடு சூன் 29: ஈரோடு மூலப் பாளையத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தது. மத்தியக்குழு உறுப்பினர் ராமசாமி தலைமை வகித்தார். பெட்ரோல், டீசல் விலையை குறிப்பிட்ட மாதத்துக்கு ஒரு முறையே உயர்த்த வேண்டும். அடிக்கடி உயர்த்துவதால் பல்வேறு பொருட்கள், போக்கு வரத்து கட்டணம் சரக்கு கட்டணம், ஆட்டோ, டாக்ஸி , ேன் உள்ளிட்டவை கட்டணத்தை உயர்த்து கிறது சாமான்ய மக்கள் கடுமையாக பாதிக்கின்றனர். மத்திய, மாநில அரசின் வரியை குறைக்க ேண்டும். பெட்ரோலிய நிறுவனங்கள் விலையை நிர்ணயிக்கும் உரிமையை பறித்து, மத்திய அரசே வரியை உயர்த்த ேண்டும் என வலியுறுத்தினர். இதே போன்ற ஆர்ப்பாட்டம் மாவட்டத்தின் பல பகுதிகளில் நடந்தது.
செய்தி நிருபர் ஈரோடு டுடே