ஈரோடு நவ 8:

வனத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து வன அலுவலகங்கள் முன்பாக போராட்டம் நடத்த பழங்குடியினர் முடிவு செய்துள்ளனர். வனப்பகுதியை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். வனப்பாதுகாப்பு சட்டத்திருத்தத்தை கைவிட வேண்டும்.

2006ம் ஆண்டு வன உரிமை சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள வனச்சரக அலுவலகங்கள் முன்பாக வருகின்ற 8ம் தேதி போராட்டம் நடத்த பழங்குடி மக்கள் முடிவு செய்துள்ளனர். https://www.forests.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/