ஈரோடு சூலை 6:

ஈரோடு மாவட்ட விற்பனை குழுவின் கீழ் செயல்படும் பூதப்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 7ம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை தோறும் மாசி பட்டத்துக்கான பருத்தி மறைமுக ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்துக்கு ஆர்.சி.எச்., பி.டி., சுரபி ஆகிய வகை பருத்திகளை விவசாயிகள் கொண்டு வர உள்ளனர். எனவே வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்று, தங்களுக்கு தேவையான பருத்தியை கொள்முதல் செய்து கொள்ளலாம்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே

https://www:erode.today