Category: சமூகம்

மாநகராட்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு 2ம் கலந்தாய்வு கூட்டம்!.

ஈரோடு ஆக 25: ஈரோடு மாநகராட்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு கூட்டம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் தலைமையில் நடந்தது. மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி மற்றும் குழு உறுப்பினர்கள்…

கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க கோரி ஈரோட்டில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!.

ஈரோடு ஆக 25: கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணி நியமனம் செய்யக்கோரி ஈரோட்டில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு ஈ.வி.என்., சாலையில் உள்ள மின்…

பதிவு மூப்பு அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர் பணி வழங்கக் கோரிக்கை!.

ஈரோடு ஆக 24: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 20 ஆண்டுகளாக வேலைக்காக காத்திருக்கும் உடற்கல்வியியல் பட்டதாரிகள் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்: தமிழக பள்ளிகளில்…

ஈரோடு வீட்டு வசதி பிரிவில் விற்பனை பத்திரம் பெறநாளை முதல் மூன்று நாள் சிறப்பு முகாம்.

ஈரோடு ஆக 24: ஈரோடு வீட்டு வசதி பிரிவில் விற்பனை பத்திரம் பெற நாளை (24ம் தேதி) முதல் மூன்று நாள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.…

புதிய ஹால்மார்க் விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் இன்று 500 நகை கடைகள் அடைப்பு.

ஈரோடு ஆக 24: நகைகளின் தரம், விற்பனை செய்யப்பட்ட இடத்தை உறுதி செய்யும் வகையில் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என…

ஈரோடு மாவட்டத்தில் இன்று 200 இடங்களில் 22,650 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பு ஊசி

ஈரோடு ஆக 24: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நோய் தடுப்பு பணியில் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு வருகிறது. அதேசமயம் மக்களை…

ஊதிய உயர்வு கேட்டு அம்மா உணவக பெண் ஊழியர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு!.

ஈரோடு ஆக 24: ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று அம்மா உணவகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் சிலர் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில் அவர்கள்…

அரசு உத்தரவுப்படி தியேட்டர்கள் திறக்க தூய்மை பணி தீவிரம்.

ஈரோடு ஆக 23: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அரசு அலுவலகம்…

இரண்டாக பிரிந்த அரசு ஊழியர் சங்கம் கூட்ட அறை முன் நடந்த ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!.

ஈரோடு ஆக 23: ஈரோட்டில் ஒரு தரப்பு அரசு ஊழியர் சங்கம் நடத்திய கூட்டத்துக்கு இடையே வந்த மற்றொரு தரப்பு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்து,…

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,890 என உயர்வு.

சத்தியமங்கலம் ஆக 21: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், கொத்தமங்கலம், தாண்டாம்பாளையம், பவானிசாகர் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மல்லிகை பூ…

Open chat