Author: Today Editor

அ.தி.மு.க.,வின் கல்வெட்டு உடைப்பால் பரபரப்பு!

ஈரோடு அக்.21: ஈரோட்டில் அ.தி.மு.க. கல்வெட்டு உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக கட்சியினர் போலீசில் புகார் கொடுத்தனர். ஈரோடு, மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி வாரியம் பகுதி நால்ரோடு…

மாணவ, -மாணவிகளின் கற்றல் இழப்புகளை சரிசெய்ய இல்லம் தேடிக்கல்வி திட்டம்!

ஈரோடு அக்.21: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பொது முடக்கத்தால் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, -மாணவிகளுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இழப்புகளை சரி…

அரசு பள்ளியில் எம்.எல்.ஏ. ஆய்வு!

ஈரோடு அக்.21: ஈரோடு எஸ்.கே.சி., ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ., நேற்று ஆய்வு செய்தார். அப்போது பள்ளிக்கூட…

அம்பேத்கர் சிலை வைக்க அனுமதி கோரி 28 அமைப்புகள் கலெக்டரிடம் மனு!

ஈரோடு அக்.21: ஈரோட்டில் அம்பேத்கர் சிலை வைக்க அனுமதி கோரி ஈரோட்டில் 28 அமைப்புகள் கலெக்டரிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது. ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் சட்டமேதை அம்பேத்கர்…

நாளை, நாளை மறுதினம் மாபெரும் தடுப்பூசி முகாம்! 

ஈரோடு அக்.21: ஈரோடு மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள…

திங்களூர் பகுதியில் நாளை மின்தடை!

திங்களூர் அக்.20: ஈரோடு மாவட்டம் திங்களூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (21ம் தேதி) நடைபெற உள்ளது. இதனால், திங்களூர், கல்லாகுளம், வெட்டையன்கிணறு,…

நமக்கு நாமே திட்டத்தில் 10 வளர்ச்சித்திட்டப் பணிகளை மேற்கொள்ள விருப்பகடிதம்!

ஈரோடு அக். 20: நமக்கு நாமே திட்டத்தில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள ஈரோடு மாநகராட்சி பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதன்படி வளர்ச்சித்திட்ட பணிகளில் பொதுமக்களும் தங்களது பங்களிப்பை…

சென்னிமலை ரோட்டில் விறகுலோடு லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு!

ஈரோடு அக்.20: ஈரோடு, சென்னிமலை ரோட்டில் மாவட்ட தொழில் மையம் அருகே கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மழைநீர் தேங்கி இருந்தது. இதனால் ரோட்டின் மத்தியில்…

கடந்த 9 மாதத்தில் ரேஷன் அரிசியை கடத்திய 175 பேர் கைது; 50 டன் அரிசி, 35 வாகனங்கள் பறிமுதல்!

ஈரோடு அக்.20: ஈரோடு மாவட்டத்தில் இருந்து சமீபகாலமாக வெளிமாநிலங்களான கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கும், வெளிமாவட்டங்களுக்கும் ரேசன் அரிசி கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது.ஈரோடு மாவட்டத்தில் குறைந்த விலையில் ரேசன்…

தொழிற்சாலைகள் சட்ட உரிமம் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு!

ஈரோடு அக் 20: ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், சட்ட உரிமம் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும், என அதிகாரிகள் கேட்டு கொண்டனர். இதுபற்றி, தொழிலக பாதுகாப்பு…

Open chat