Author: Editor Today

தென்னை நார் தொழிலை காக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

ஈரோடு அக் 12: ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களின் தென்னை நார் மற்றும் பித் கட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 9-வது பொதுக்குழு கூட்டம் ஈரோடு ஈடிசியா அரங்கில் நேற்று…

கொடுமுடி விற்பனைக் கூடத்தில் 24 இலட்சத்துக்கு 53 ஆயிரத்துக்கு ஏலம்!

கொடுமுடி அக் 11: கொடுமுடி அருகே உள்ள சாலைபுதூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ஏலம் நடைபெற்றது. 22,666 தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தார்கள்.…

கலெக்டர் அலுவலக குறை தீர்க்கும் கூட்டத்தில் 241 மனுக்கள் வழங்கல்!

ஈரோடு அக் 11: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தின் குறை தீர்க்கும் கூட்ட அரங்கில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் முன்னிலை வகித்தார். முதியோர்…

இந்திய மருத்துவ சங்க தலைவராக டாக்டர் கே.எம்.அபுல்ஹசன் தேர்வு!

ஈரோடு அக் 11: இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு மாநில கிளை தலைவர் பதவிக்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு ஈரோட்டை சேர்ந்த…

கொரோனா நோய் தாக்கி நிருபர் பரிதாப பலி!

ஈரோடு அக் 9: ஈரோட்டில் தனியார் தொலைக்காட்சியின் மாவட்ட நிருபராக பணி செய்த என்.செந்தில்குமார் என்பவர் கொரோனா நோய் தாக்கி இறந்தார். ஈரோடு மாவட்டம் பவானி வர்ணபுரத்தை…

ஈரோடு மாவட்ட உள்ளாட்சி தேர்தல். 70.22 சதவீத ஓட்டுப்பதிவு!

ஈரோடு அக் 9: ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள 20 பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குபதிவு நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில்…

பள்ளி மைதானத்தில் குவிக்கப்பட்ட மண்: எம்.எல்.ஏ., ஆய்வு!

ஈரோடு அக் 8: ஈரோடு ஆர்.கே.வி., ரோடு பகுதியில் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வந்த இடத்தில் தற்போது  வணிக வளாகம் கட்டும் பணி நடக்கிறது.…

உள்ளாட்சி தேர்தல் பணிகள்; கலெக்டர் ஆய்வு!

ஈரோடு அக் 8: ஈரோடு மாவட்டத்தில் இன்று நடக்க உள்ள ஊரகப்பகுதி உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஓட்டுச்சாவடி, ஓட்டு எண்ணும் மையங்களில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.…

கனமழை எதிரொலி மாட்டு சந்தையில் மாடுகள் வரத்து குறைவு!

ஈரோடு அக் 7: ஈரோடு, கருங்கல்பாளையம் சோதனை சாவடி அருகே வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று மாட்டு சந்தை கூடும். இந்த சந்தைக்கு ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதி,…

அரசின் திட்டங்கள், சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி!

ஈரோடு அக் 7: பவானிசாகர் யூனியன் தேசிபாளையம் பஞ்சாயத்து புங்கம்பள்ளியில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில், அரசின் சாதனைகள், திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி நடந்தது.இப்பகுதியை…