ஈரோடு அக் 27:
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு நேர்மை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
அனைத்து நிலைகளிலும் பொதுமக்கள் நலனுக்காக நேர்மையாக பணி செய்வோம் என அனைத்து துறைஅலுவலர்களும் உறுதி மொழி ஏற்றனர். டி.ஆர்.ஓ., ப.முருகேசன், உதவி கலெக்டர் (பயிற்சி) ஏகம் ஜெ.சிங், மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலாஜி, ஆர்.டி.ஓ., பழனிதேவி உட்பட பலர் உறுதிமொழி ஏற்றனர். https://www.erode.nic.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/