ஈரோடு நவ 27:

ஈரோட்டில் அம்பேத்கர் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்டம் உறுதி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அம்பேத்கர் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆத்தூர் கண்ணன் தலைமை தாங்கினார்.

மாநில துணை ஒருங்கிணைப்பாளர் முருகேசன் வரவேற்புரையாற்றினார். பஞ்சமர் நில மீட்பு கமிட்டி மாநில தலைவர் விநாயகம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழச்சியில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். https://www.mea.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/