Month: November 2021

ஈரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

ஈரோடு நவ 26: ஈரோடு காந்தி சாலை அருகே உள்ள பழைய பூந்துறை ரோட்டில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு ஜவுளி வாரச்சந்தை கடைகளும் இயங்கி…

ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் பணியிட மாற்றம்!

ஈரோடு நவ 26: ஈரோடு மாநகராட்சி ஆணையாளராக கடந்த 2019ம் ஆண்டு இளங்கோவன் பொறுப்பேற்றார். கொரோனா காலகட்டத்தில் மாநகர் பகுதியில் கொரோனா தாக்கம் குறைக்கும் வகையில் பல்வேறு…

சைக்கிள்களில் பயணம் செய்யும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்!

ஈரோடு நவ 26: மாசுகட்டுப்பாட்டு வாரிய தலைவர் வேண்டுகோளை ஏற்று, ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் உதயகுமார் மற்றும் அலுவலர்கள் ஒவ்வொரு புதன் கிழமையும்மாசு இல்லாத அலுவலக…

இன்று 11-வது கட்ட முகாம் 437 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் முகாம்!

ஈரோடு நவ 26: தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை குறைக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய அனைவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.…

ஈங்கூர் சரக்கு முனையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்!

ஈரோடு நவ 26: ஈரோடு ரயில் நிலையத்தில் இன்று சேலம் கோட்ட ரயில்வே பொது மேலாளர் ஸ்ரீனிவாஸ் மற்றும் ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி ஆகியோர் பயணிகள் பாதுகாப்பு,…

1,690 மெட்ரிக் டன் உரங்கள் ரயில் மூலம் ஈரோடு வந்தது!

ஈரோடு நவ 26: ஈரோடு மாவட்டத்திற்கு தேவையான 1,690 மெட்ரிக் டன்கள் உரங்கள் ரயில் மூலம் வந்தடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மாவட்ட வேளாண் இணை…

கொரோனா தடுப்பூசி முகாம் ஆய்வு!

ஈரோடு நவ 26: கொரோனா தடுப்பூசி முகாம்கள் குறித்து ஆர்டிஓ பிரேமலதா நேற்று ஆய்வு செய்தார். ஈரோடு மாவட்டத்தில் 11வது மாபெரும் தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது.…

இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு நடவு பணிகள் தீவிரம்!

கோபிசெட்டிபாளையம் நவ 26: சமீபத்தில் பெய்த தொடர்மழை காரணமாக உழவு பணிகள் தடை பட்டதை அடுத்து தற்போது முழு வீச்சில் நெல் நடவு பணிகள்  நடைபெற்று வருகிறது.…

விதி மீறியதால் பறிமுதலான 472 வாகனங்கள்!

ஈரோடு நவ 26: ஈரோடு மாவட்டத்தில் நாளுக்கு நாள் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இந்த மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும்,…

இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் சேர 8,918 தன்னார்வலர்கள் பதிவு!

கோபிசெட்டிபாளையம் நவ 26: தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் தளர்வு, மன அழுத்தம் ஆகியவற்றை…

Open chat