ஈரோடு சூன் 17: ஊராட்சிகோட்டை மற்றும் எழுமாத்தூர் பகுதியில் வரும் 19ம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.பவானி நகரம், மூன்ரோடு, ஊராட்சிகோட்டை, ஜீவா நகர், செங்காடு, குருப்பநாயக்கன்பாளையம், நடராஜபுரம், ராணா நகர், ஆண்டிகுளம், என்.ஜி.ஜி.ஓ., காலனி, கூடுதுறை, காலிங்கராயன்பாளையம், எலவமலை, லட்சுமி நகர், மூலப்பாளையம், மேட்டுப்பாளையம், சன்னியாசிபட்டி, வரதநல்லூர், சங்கரகவுண்டன்பாளையம், மொண்டடிபாளையம், கன்னடிபாளையம், மைலம்பாடி, ஆண்டிபாளையம், சக்தி நகர், கொட்டுக்காட்டுபுதூர், மோளகவுண்டன்புதூர், செலம்பகவுண்டன்பாளையம், வாய்க்கால்பாளையம் ஆகிய பகுதியில் மின்சாரம் இருக்காது.எழுமாத்தூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்டஎழுமாத்தூர், மண்கரடு, செல்லாத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை, காதக்கிணறு, குலவிளக்கு, மொடக்குறிச்சி, குளூர், வடுகப்பட்டி, 60 வேலம்பாளையம், மணியம்பாளையம், வெள்ளபெத்தாம்பாளையம், வே.புதூர், கணபதிபாளையம், ஆனந்தம்பாளையம், எரப்பம்பாளையம், மின்னக்காட்டுவலசு, வெப்பிலி, பூந்துறைசேமூர், 88 வேலம்பாளையம் போன்ற பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே