கொடுமுடி டிச 16:

கொடுமுடி துணை மின் நிலையத்தில் வரும் 17 ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் கொடுமுடி, சாலைப்புதுார், குப்பம்பாளையம், ராசாம்பாளையம், பிலிக்கல்பாளையம், தளுவம்பாளையம், வடக்குமூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோளக்காளிபாளையம், நாகமநாய்க்கன்பாளையம் போன்ற பகுதிகளில் அந்நேரம் மின்சாரம் நிறுத்தப்படும், என மின்சார வாரிய செய்திக்குறிப்பில் கூறியுள்ளனர். https://www.tnebltd.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today