ஈரோடு ஜூன் 1: ஈரோடு அடுத்த மேட்டுக்கடை துணை மின் நிலையப்பகுதி, ஒண்டிக்காரன்பாளையம் மின்பாதையில் பராமரிப்பு பணி 3ம் தேதி நடக்கிறது.இதனால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தொட்டிபாளையம், ராயபாளையம், நசியனுார் சாலை, பள்ளத்துார், பள்ளப்பாளையம், வசந்தம் சிட்டி, புதுவலசு, வேட்டுவபாளையம், சாணார்பாளையம், செம்மாம்பாளையம், காரமடை, ஒண்டிக்காரன்பாளையம், வெள்ளக்கல், மஞ்சள் வணிக வளாகம் பகுதியில் மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் சொ.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

நிருபர்.
ஈரோடு டுடே