பெருந்துறை ஜூன் 3: மேட்டுக்கடை பகுதியில் 4ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணி  நடக்க உள்ளது.இதனால் புங்கம்பாடி, வில்லரசன்பட்டி மின்பாதையில் மூலக்கரை, மேட்டுக்கடை, நத்தக்காட்டுபாளையம், புங்கம்பாடி, இளையாகவுண்டன்பாளையம், கதிரம்பட்டி, அரவிளக்கு மேட்டுப்பாளையம், வண்ணாகாட்டுவலசு, ராசாம்பாளையம், வீரப்பன்சத்திரம் பிரிவு, கைகாட்டிவலசு, சுப்பிரமணியம் நகர், கருவில்பாறைவலசு, கருவில்பாறை குளம், பாரதியார் நகர், ராசாம்பாளையம், மாருதி நகர், சின்னமேடு, காரப்பாறை, ரூபி கார்டன், ஜஸ்வர்யா கார்டன் போன்ற பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும், என செயற்பொறயாளர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

நிருபர்.
ஈரோடு டுடே