கோபிசெட்டிபாளையம் ஜூன் 8: ஈரோடு மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் ஜூன் 10ம் தேதி காலை 11 முதல் 12.30 மணி வரை விவசாயிகளுக்கு இணைய வழி பயிற்சி (ஜும் மீட்டிங்) நடக்க உள்ளது.மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து வேளாண்மை விஞ்ஞானிகள் விளக்கம் அளிக்கின்றனர். இணைய வழியாக ஜும் மீட்டிங் இணைப்பை – 66892 29190, பார்கோடு – 2HMfYF மூலம் பெற்று பங்கேற்கலாம்.

நிருபர்.
ஈரோடு டுடே