கோபிசெட்டிபாளையம் ஜூன் 2: கோபிசெட்டிபாளையத்தில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம், மைரடா சார்பில் ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்காக ‘எலிகள் மேலாண்மை தொழில் நுட்பம்’ குறித்து ஜூன் 3 காலை 11 முதல் 1 மணி வரை இணைய வழி கருத்தரங்கு நடக்க உள்ளது.விஞ்ஞானி ஆர்.டி.சீனிவாசன், வேளாண் அறிவியல் நிலைய தலைவர் மற்றும் முதுநிலை விஞ்ஞானி பி.அழகேசன், ஐ தராபாத் உதவி இயக்குனர் ஏ.மரியதாஸ் ஆகியோர் விவசாயத்தில் எலிகள் மேலாண்மை தொழில் நுட்பங்கள் குறித்து பேசுகின்றனர்.ஜூம் மீட்டிங் மூலம் மீட்டிங் ஐ.டி.,; 66892 29190, பாஸ்வேர்டு: 2HMfYF மூலம் இணையலாம். விஞ்ஞானி சீனிவாசனை, 94445 85699 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல் விபரம் அறியலாம்.

நிருபர்.
ஈரோடு டுடே