ஈரோடு சூன் 22: சென்னிமலை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் வரும் 23ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால், சென்னிமலை நகரம் முழுவதும், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமரபுரி, சக்தி நகர், பெரியார் நகர், நாமக்கல்பாளையம், அரச்சலூர் சாலை, குப்பிச்சிபாளையம், திப்பம்பாளையம், அம்மாபாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், கொடுமணல், ராமலிங்கபுரம், ஒரத்துப்பாளையம், அய்யம்பாளையம், சென்னிமலைபாளையம், வெப்பிலி, கே.ஜி.வலசு, பசுவப்பட்டி, முருங்கத்தொழுவு, எம்.பி.என்., நகர் பகுதியில் மின்சாரம் இருக்காது.@ பெரியாண்டிபாளையம் துணை மின் நிலைய பகுதியில் வரும் 24ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணி நடக்க உள்ளது.இதனால் ஊத்துக்குளி ரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பனியம்பள்ளி, தொட்டம்பட்டி, வாய்பாடிபுதூர், கவுண்டம்பாளையம், மாடுகட்டிபாளையம், எளையாம்பாளையம், துளுக்கம்பாளையம், பழனி ஆண்டவர் ஸ்டீல்ஸ் பகுதியில் மின்சாரம் இருக்காது.@ சிவகிரி துணை மின் நிலையத்தில் வரும் 24ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணி நடக்க உள்ளது.இதனால் பழமங்கலம், வீரசங்கிலி, கோசக்காட்டூர், நீரேற்று நிலையங்கள் பகுதியில் மின் தடை செய்யப்படும்.@ அஞ்சூர் துணை மின் நிலையத்தில் வரும் 24ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பராமரிப்பு பணி நடக்க உள்ளது.இதனால் நடுப்பாளையம், நாமகவுண்டம்பாளையம், சிலுவம்பாளையம், வாழைத்தோட்டம், மாராங்காட்டூர், செட்டிதோட்டம்புதூர் பகுதியில் மின்சாரம் இருக்காது.@ நடுப்பாளையம் துணை மின் நிலையத்தில் வரும் 24ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணி நடக்க உள்ளது.இதனால் நடுப்பாளையம், தாமரைப்பாளையம், மலையம்பாளையம், பாசூர், கொம்பனைப்புதூர், பி.கே.மங்களம், ஈஞ்சம்பள்ளி, கொளாநல்லி, கருமாண்டாம்பாளையம், பி.கே.பாளையம், சோளங்காபாளையம், ஆராம்பாளையம், எம்.கே.புதூர், காளிபாளையம், கொளத்துப்பாளையம், செம்மாண்டாம்பாளையம், குட்டப்பாளையம் பகுதியின் மின் தடை செய்யப்படும்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே