ஈரோடு ஜூன் 7: ஈரோடு மாவட்டம் பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் தேங்காய் பருப்பு எனப்படும் கொப்பரை தேங்காய் ஏலம் நடக்கிறது.ஜூன் 9ம் தேதி, 12ம் தேதி நடக்க உள்ள கொப்பரை தேங்காய் ஏலம் கொரோனா தொற்றுக்கான ஊரடங்கால் ரத்து செய்யப்படுகிறது. மறு ஏலத்தேதி பின்னர் அறிவிக்கப்படும் என செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

நிருபர்.
ஈரோடு டுடே