ஈரோடு சூன் 21: ஈரோடு பகுதியில் காந்தி நகர், மேட்டுக்கடை பகுதியில் வரும் 23ம் தேதி மின்தடை செய்யப்படுகிறது.காந்தி நகர் துணை மின் நிலைய பகுதியில் அன்று காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால், காஞ்சிகோவில், பள்ளபாளையம், கவுண்டம்பாளையம், கரட்டுப்பாளையம், சின்னியம்பாளையம், அய்யன்வலசு, பெருமாபாளையம், முள்ளம்பட்டி, ஓலப்பாளையம், கந்தம்பாளையம் பிரிவு, சாமிகவுண்டன்பாளையம், வேட்டைபெரியாம்பாளையம், காந்தி நகர், நடுவலசு, கருக்கம்பாளையம், துடுப்பதி, பொன்னாண்டாவலசு, கொளத்தான்வலசு, சூரியம்பாளையம், பெத்தாம்பாளையம், இளையாம்பாளையம், ஒசப்பட்டி, மாதநாயக்கன்பாளையம், சாணார்பாளையம், தீர்த்தம்பாளையம், சமாதானபுரம், சிரங்ககவுண்டம்பாளையம், பாலக்கரை, தொட்டியனூர், கோவில்காட்டுவலசு, நசியனூர், கோவில்பாளையம், எல்லப்பாளையம், செல்லப்பகவுண்டன்வலசு, கருக்கம்பாளையம், செங்காளிபாளையம், கூலிக்காட்டுவலசு, அலமேடு பகுதியில் மின்சாரம் இருக்காது.@ மேட்டுக்கடை துணை மின் நிலைய பகுதியில் 23ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணி நடக்க உள்ளது.இதனால், திண்டல் மின்பாதையில் மேல்திண்டல், கீழ் திண்டல், தங்கம் நகர், அம்மன் நகர், சிவன் நகர், சக்தி நகர், செல்வம் நகர், பளையபாளையம், யூ.ஆர்.சி., நகர், ராஜீவ் நகர், டெலிகாம் சிட்டி, செங்கோடம்பாளையம், சின்ன செங்கோடம்பாளையம் பகுதியில் மின்சாரம் தடை செய்யப்படும்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே