ஈரோடு சூன் 19:ஈரோடு அருகே காசிபாளையத்தில் வரும் 21ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை பராமரிப்பு பணியால் மின் நிறுத்தம் செய்கின்றனர்.இதனால் காசிபாளையம், அணைக்கட்டு பகுதிகள், சுத்தானந்தன் நகர், சூரம்பட்டிவலசு, ஜெகநாதபுரம் காலனி, என்.ஜி.ஜி.ஓ., காலனி, உழவன் நகர், மாரப்பா வீதி 1, 2, கே.கே.நகர், முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதி 1, 2, 3, அண்ணா நகர், ரயில் நகர், பாலாஜி கார்டன், அம்பிகை நகர், அன்னை நகர், நல்லியம்பாளையம், சென்னிமலை சாலை, டிசல் செட் பகுதி, பெரியதோட்டம், கல்யாணசுந்தரம் வீதி, விவேகானந்தர் நகர், ஆவின் கால்நடை தீவனக்கிடங்கு பகுதி, பெரிய தோட்டம், பழைய வேலைவாய்ப்பு அலுவலகம் சாலை, ஈ.எம்.எம்.மெயின் ரோடு, மணல்மேடு, கரிமேடு, பழைய ரயில்வே ஸ்டேஷன் சாலை, சாஸ்திரி நகர், பாரதி நகர், மூலப்பாளையம், நாடார்மேடு, லட்சுமி கார்டன், லட்சுமி நகர்,  ரமணி கார்டன், சேரன் நகர், ரங்கம்பாளையம், ரிங் ரோடு, சடையம்பாளையம், கணபதி நகர், கிருஷ்ணா நகர் பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படும்.& சூரியம்பாளையம் துணை மின் நிலைய பகுதியில் வரும் 21ம் தேதி மின் பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.இதனால், சித்தோடு, ராயபாளையம், சுண்ணாம்பு ஓடை,  அமராவதி நகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், பெருமாள்மலை, ஐ.ஆர்.டி.டி., குமிளம்பரப்பு,  செல்லப்பம்பாளையம், பைபாஸ் சாலை, கரும்புக்காடு, ராமநாதன் நகர், கொத்துக்காரன்தோட்டம், 16 சாலை, சத்தி சாலை, மாமரத்துப்பாளையம்,  மேட்டுப்பாளையம், நொச்சிபாளையம், நரிப்பள்ளம், எல்லப்பாளையம், சேமூர், சூளை, சொட்டையம்பாளையம், கே.ஆர்.பாளையம், ராசாம்பாளையம், பி.பெ.அக்ரஹாரம், மரவபாளையம், சி.எஸ்.நகர், கே.ஆர்.குளம், காவேரி நகர், பாலாஜி நகர், மாணிக்கம்பாளையம், ஈ.பி.பி.நகர், எஸ்.எஸ்.டி.நகர், வேலன் நகர், ஊத்துக்காடு பகுதியில் மின்சாரம் இருக்காது.& மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணி வரும் 21ம் தேதி நடப்பதால் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை செய்யப்படுகிறது.இதனால், காரைவாய்க்கால் மின்பாதையில் தோட்டிபாளையம், ராயபாளையம், நசியனூர், கந்தாம்பாளையம், கங்காபுரம், வாவிக்கடை, பம்ப் ஹவுஸ் பகுதியில் மின்சாரம் நிறுத்தப்படும்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே